சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர், பிரியா பாலு, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 115ரூ.
கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களையும் கிரிக்கெட் பார்க்க தூண்டியவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் விளையாட்டில் இவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவருமில்லை.
அவரின் சாதனையின் வரலாறே இந்நூல். சச்சின் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஏராளம். அதை கருத்தில் கொண்டு சச்சின் கிரிக்கெட் துறையில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து அவர் சந்தித்த, பெற்ற அனுபவங்கள், சாதனைகள், மற்ற வீரர்களக்க அவர் மீது இருக்கும் ஆபிப்பிராயம் போன்றவற்றின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது.
சச்சின் பற்றியும், கிரிக்கெட் பற்றியும் அறிய விரும்புபவர்களுக்கு அரிய நூலாக படைத்திருக்கிறார் பிரியா பாலு.
நன்றி: தினத்தந்தி, 20/7/2016.