சங்கீத நினைவலைகள்
சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், பக். 224, விலை 140ரூ.
இசை… பெயருக்கு ஏற்ப எல்லோருக்கும் இசைந்து செல்வது, அனைவரையும் இசையச் செய்வது. ஸ்வர, தாள, பாவங்களோடு கர்நாடக சங்கீதமாக உருவெடுக்கும் அதனை ராகமாக அடையாளம் காண்பது எப்படி? என்பதில் தொடங்கிய தனது சங்கீத வேட்(கை)டையில் படிப்படியாக உயர்ந்து, கச்சேரிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுது? செம்மங்குடி முதல் ஜேசுதாஸ் வரையானவர்களைப் பற்றிய தமது நினைவலைகள் என்று அனைத்தையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் வாதூலன். வாசிக்க வாசிக்க வயலின் இசையாய் வசீகரிக்கிறது.
நன்றி: குமுதம், 6/11/19 .
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818