சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, ஆசிரியர் : எல்.முருகராஜ், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.120

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும்.

எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன.

வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன விசேஷம், எப்போது நடை திறந்திருக்கும், அவசரத்திற்கு தேவைப்படும் போன் எண்கள், சபரிமலையைச் சுற்றியுள்ள மேலும் பல அய்யப்பன் கோவில்கள், அந்த கோவில்களுக்கு செல்லும் வழிகள் என, அய்யப்ப பக்தர்கள் அனைவரது கையிலும் இருக்க வேண்டிய நன்னுால் தான் இந்த சரணம் அய்யப்பா.

– எம்.ராஜேஷ்

நன்றி:தினமலர்,15/12/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *