சர்வ ஜோதிட சஞ்சீவி
சர்வ ஜோதிட சஞ்சீவி, கண்ணையா நாயுடு, ஆனந்த நிலையம், விலை 220ரூ.
1907-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஜோதிட நூல் இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தை பிறந்தபோது லக்னம் குறிப்பது, ஓரை பற்றிய விவரம், விவாகப்பொருத்தம் போன்ற பல தகவல்கள் இதில் உள்ளன. ஜோதிடம் பற்றிய அடிப்படை தெரிந்தவர்களுக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி,2/5/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818