சாவர்க்கரின் வாக்குமூலம்
சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலை 100ரூ.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்து மகாசபைத் தலைவரான சாவர்க்கர், தான் குற்றமற்றவர் என்று கொடுத்த வாக்குமூலத்தின் முழு விவரம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாவர்க்கரின் இந்த வாக்குமூலத்தில் இந்திய வரலாற்றுச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 2/5/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818