சேற்றுக்குள் சடுகுடு
சேற்றுக்குள் சடுகுடு, ராகுல் கவின், முத்து காமிக்ஸ், பக். 50, விலை 75ரூ.
தமிழ் காமிக்ஸ் உலகில், முத்து காமிக்ஸ் பதிப்பகத்திற்கு முக்கிய இடம் உண்டு. தற்போது, மீண்டும் காமிக்ஸ் புத்தகங்களின் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வகையில், ப்ளுகோட் பட்டாளத்தின் நகைச்சுவையோடு, இந்நூல் வெளிவந்திருக்கிறது. வண்ணமயமான இப்புத்தகத்தை சிறார்கள் நேசிப்பர்.
நன்றி: தினமலர், 16/1/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026809.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818