ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா
ஷேடோ ஆர்மீஸ்: ஃபிரின்ஜ் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் புட் சோல்ஜர்ஸ் ஆப் இந்துத்துவா, திரேந்திர கே., ஜாகர்னாட், விலை: ரூ.499
இந்துத்துவா தத்துவத்தைப் பரப்புவதற்காக 1925-ல் தொடங்கப்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு, அதன் அரசியல் பிரிவாக உருவெடுத்த இந்து மகாசபா, ஜனசங்கம், பாஜக போன்றவற்றின் வளர்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அமைப்புகள் எவ்வாறு உதவின என்ற வரலாற்றைக் கூறும் நூல் இது. சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங் தள், இந்து யுவ வாஹினி, அபிநவ பாரத், ஸ்ரீராம் சேனை, ராஷ்ட்ரீய சீக்கிய சங்கட், இந்து ஐக்கிய வேதி, போன்ஸ்லே மிலிட்டரி ஸ்கூல் போன்ற அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைபரப்பியது குறித்தும், அவை வளர்ந்த விதம் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்துக்கூறுகிறது
நன்றி: தமிழ் இந்து, 27/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818