சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள்
சிந்திக்கத் தூண்டிய மாணாக்கர்கள், சிந்தை ஜெயராமன், வினோத் பதிப்பகம், பக். 96, விலை 200ரூ.
தொலை தொடர்பு பார்வையில் செல்லும் குழந்தைகளைக் கூர்ந்து உற்றுநோக்கும் உளவியல் நிபுணர், சிந்தை ஜெயராமன். குழந்தைகளை அணுகும் முறைகள் குறித்து, பெற்றோருக்கு அறிவுரை கூறும் கல்வியாளர். தமிழகத்தின் கல்வியில் புதுமை சிந்தனை தீட்டியவர்.
கல்வித் துறையிலும், கற்றல் மேம்பாட்டிலும் உன்னதமான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒப்பற்ற நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நன்றி: தினமலர், 18/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818