சிறுகதையும் திரைக்கதையும்
சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், தொகுப்பு ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ். விலை 160ரூ.
ஒரு காட்சியை படமாக்குவது எப்படி? திரைக்கதையை வடிவமைப்பது எப்படி? என்பது நுணுக்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினத்தந்தி,11/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818