சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை
சிறுவர்களுக்கான மகாபாரதக் கதை, தமிழாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, நற்பவி பிரசரம், விலை 90ரூ.
மகாபாரதக் கதை எளிய தமிழில் முழுமையான சுருக்க வடிவில் சிறுவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் தொகுத்துள்ளார். வருணனைகள், அணி வகைகள், சொல் நயங்கள் பல இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் காட்சிகளாக அமைத்திருப்பதன் மூலம் சிறுவர்களுக்கு இந்த நூலை படிக்க தூண்டுகிறது. அனைவரும் படித்து மகிழ வேண்டிய பயனுள்ள நூல்.
நன்றி: தினத்தந்தி, 25/5/2017.