சித்தர்கள் கூறும் இரகசியங்கள்
சித்தர்கள் கூறும் இரகசியங்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன், ஆர்.கே.எஸ். பதிப்பகம், விலை 200ரூ.
சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது. அதேபோல் சித்தர் நெறிக்கு அடிப்படையான யோகப் பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்துகள் பற்றியும், தமிழகத்தில் சித்தர்கள் ஜீவசமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.