ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்
ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம் பதிப்பகம், விலை 400ரூ.
புராணங்கள், இதிகாசங்களில் ராதாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் ஆத்மசாதர்கள் எளிதில் புரிந்து பயனுரும் வகையில் நூலாக்கியுள்ளார் ஓங்காரநந்தா.
நன்றி: தமிழ் இந்து, 26/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818