நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ.
இந்திய சுதந்திர வரலாற்றில் அதி முக்கிய இடம் பிடித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, அதிக அளவில் சர்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாது என்பதை இந்த நூல் சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறது.
நாட்டுக்காக சுபாஷ் சந்திரபோஸ் செய்த தியாகங்கள், வீரச் செயல்கள் ஆகியவற்றுடன், அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? அதில் உள்ள மர்மங்கள் என்ன என்பதையும், இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818