ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369)

ஸ்ரீவேதாந்த தேசிகர்(1268-1369), ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்-750, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.300.

வேதாந்த தேசிகரின் 750-வது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வெளியீடு இது. வில்லூர் நடாதூர் கருணாகராசாரியாரைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் இப்புத்தகத்தில், வேதாந்த தேசிகரின் திவ்யசரிதம், தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் அருளிய நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் என 37 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வேதாந்த தேசிகரின் வாழ்வில் அங்கம் வகித்த திருத்தலங்களின் புகைப்படங்கள் இப்புத்தகத்துக்கு அழகுசேர்க்கின்றன.

நன்றி: தமிழ் இந்து, 28/9/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.