ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 275ரூ.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் ராமரின் வரலாறு பலராலும் பலவிதங்களில் பாராட்டப்பட்டுள்ளது. அவற்றில் வால்மீகி முனிவர் தந்த ராமாயணத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அதில் உள்ள காவிய நயத்தைப் போற்றியபடி ராம காவியத்தைத் தந்து இருக்கிறார் பாலகுமாரன்.

படிப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, துளசிதாசர், கம்பர், அருணாசலக்கவிராயர் ஆகியோர் வழங்கிய ராம காதைகளில் உள்ள சிறப்புக்களையும் இந்த நூலில் தொட்டுக்காட்டி இருப்பது சிறப்பு. அயோத்தியா காண்டம் வரை சொல்லப்பட்டுள்ள இந்த நூல் ஆன்மிகவாதிகளையும் இலக்கிய ரசிகர்களையும் கவரும்.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: தினத்தந்தி, 7/3/2018.

Leave a Reply

Your email address will not be published.