ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை,  தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு,

கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

நன்றி: தி இந்து, 5/1/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *