அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்
அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், மெர்வின், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை – 17, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-8.html அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் என பல்வேறு அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. —- அடுத்தது என்ன, சி.எஸ், தேவநாதன், லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை – 35, விலை 90ரூ. ஒவ்வொரு மனிதனின் […]
Read more