இடம் பொருள் மனிதர்கள்
இடம் பொருள் மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் பதிப்பகம், விலை 130ரூ. வாழ்க்கை என்னும் நெடும் பயணம் நமக்கு அளித்து செல்லும் அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவுகள் எப்போதும் சுகமானவையாகவே இருக்கும். அப்படி சக மனிதர்கள், பொருட்கள், இடங்கள் போன்றவற்றால் தனக்கு ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களை இங்கே சுவையாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நகைச்சுவை உணர்வுடன் கருத்தையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை படிக்கும்போது நமது வாக்கை அனுபவங்களும் கண்முன்னே வந்து செல்வது சிறப்பு. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000027077.html […]
Read more