இதம் தரும் இதயம்
இதம் தரும் இதயம், க.மகுடமுடி, மகுடம் பதிப்பகம், பக்.254, விலை ரூ.350; சாமானிய வாசகர்களுக்கு புரியும் அடிப்படை மருத்துவத் தகவல்களோடு இந்நூல் நின்றுவிடாமல் அறுவை சிகிச்சைகளின் அதி நவீன தொழில்நுட்பம் வரை எளிமையான மொழியில் இந்த நூல் விளக்குகிறது. பொதுவாக இதுபோன்ற நூல்களில் மருத்துவக் கலைச் சொற்களும், தொழில்நுட்பரீதியிலான சொல்லாடல்களும் நிறைந்திருக்கும். ஆனால், இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாக எழுதப்பட்டு இருக்கிறது. இதயத்தின் உள்வடிவமைப்பு எப்படி உள்ளது, அது எவ்வாறு செயல்படுகிறது என்ற அரிச்சுவடியுடன் நூல் தொடங்குகிறது. அதன் பின்னர், நாம் அன்றாடம் […]
Read more