இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி
இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை:ரூ.480. 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை தமிழில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை இந்த நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக் கின்றன. இந்த 10 ஆண்டுகளில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விளக்கமான குறிப்பும், அந்த நூல்ககளுக்கு பல்வேறு இதழ்களில் வெளியான மதிப் புரையும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஆய்வு […]
Read more