இலக்கியத்தில் விருந்தோம்பல்
இலக்கியத்தில் விருந்தோம்பல், இறையன்பு; கற்பகம் புத்தகாலயம், பக்.200; ரூ.175; விருந்தினரை வரவேற்க புன்னகையே பூங்கொத்து; முகப்பொலிவே பொன்னாடை; கண் மலர்ச்சியே கற்கண்டு; வரவேற்கும் விதம் வழிப்பந்தல் என விருந்தோம்பல் குறித்து தமிழிலக்கியங்களில் உள்ள பல முக்கியத் தகவல்களை இந்த நூல் பதிவு செய்கிறது. “விருந்தோம்பல் இலக்கணம்”, “அகநானூற்றில் விருந்தோம்பல்”, “நீதி நூல்களில் விருந்தோம்பல்”, “விருந்தோம்பல் அன்றும் இன்றும்” என இருபது அத்தியாயங்களில் விருந்தோம்பல் குறித்து குறிப்பிடப்படும் பல சுவையான செய்திகள் வாசகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், திருமண […]
Read more