ஆட்சி பீடம்
ஆட்சி பீடம், ஏர்பாத் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. வீரமும் ஈரமும் கொண்ட உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக (கலீபா) பொறுப்பேற்றதும் எளிமைக்கோர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். அவர்களின் வரலாற்றை ச.சி.நெ. அப்துல் ரசாக் சுவைபட எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 21/12/2016. —- திருக்குர்ஆன் விளக்கவுரை, மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்), இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 130ரூ. மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ஸல்) எழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இதை மவுலவி எம்.ஐ.முகம்மது […]
Read more