காச்சர் கோச்சர்
காச்சர் கோச்சர், கன்னட மூலம்: விவேக் ஷான்பாக், தமிழில்: கே.நல்லதம்பி, காலச்சுவடு பதிப்பகம், பக்.104, விலை ரூ.125. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட […]
Read more