முகத்தில் முகம் பார்க்கலாம்

முகத்தில் முகம் பார்க்கலாம், கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அதன் மூலமாக எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமகன். இந்தத் தொகுதியில் அர்த்தமும், ஆழமும் மிகுந்த பல கவிதைகளை காணலாம். ஆளை வைத்து ஆளை அடித்து முடிக்கலாம் – பின் தாளை வைத்து வழக்கை மூடி மறைக்கலாம் என மனம் நொந்து பேசுவது உட்பட பல நிதர்சனங்களைக் […]

Read more