காந்தி வந்தால் ஏந்தும் கருவி
காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி, கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]
Read more