வெற்றி உங்கள் கையில்
வெற்றி உங்கள் கையில், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.88, விலை ரூ.75. நூலாசிரியர் பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருக்கிறார். 16 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலில் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அனைவருக்கும் தேவையான பல அரிய கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் முன்னேற எந்த ஒரு மனிதருக்கும் லட்சியங்கள் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய உழைப்பு மிக அவசியம். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்ய வேண்டும். பிற மனிதர்களுடன் பழகும்போது […]
Read more