சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும், ம.சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.100 . கொந்தளிப்பும், போராட்டமும் மிகுந்த இந்த சமூக வாழ்க்கையில், நடைமுறை வாழ்வில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய ஒரு சங்க இலக்கியப் பாடலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சங்ககால சைவ சாப்பாடு, சங்ககால டாஸ்மாக், நரையைப் போக்கும் மருந்து எங்கே கிடைக்கும்? போரூர் ஏரியும் குடபுலவியனார் ஆலோசனையும், நுங்கம்பாக்கம் ஸ்வேதாவும் பெருங்கோப்பெண்டும், பறவைகளின் […]
Read more