சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்
சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில […]
Read more