சீனப் பெண்கள்
சீனப் பெண்கள் , சொல்லப்படாத கதை, சின்ரன்: தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.316, விலை ரூ.280. உலகப் பொருளாதார வல்லரசாகப் போற்றப்படும் சீனாவின் மற்றொரு முகத்தை துகிலுரித்துக் காட்டும் உண்மைப் பதிவு இந்நூல். இந்த நூலை எழுதிய காரணத்துக்காவே அதன் ஆசிரியர் சின்ரன் நாடு கடத்தப்பட்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதிலிருந்தே இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடியும். உலக அளவில் பொருளாதாரரீதியில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கும் சீனா, இன்னும் தங்கள் நாட்டுப் பெண்களை ஒடுக்கியே வைத்திருக்கும் நிதர்சனத்தை உரக்கக் கூறும் படைப்பாக […]
Read more