செலுலாய்ட் சோழன்
செலுலாய்ட் சோழன், சுதாங்கன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.648, விலை ரூ.625. நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான நூலாசிரியர் சிவாஜியின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து இருநூற்றைம்பது பகுதிகளாக ஒரு நாளேட்டில் எழுதியதன் தொகுப்பே இந்நூல். இது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. ஆண்டுவாரியான திரைப்பட அனுபவங்களும் இல்லை. ஆனால் சிவாஜி குறித்து இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்கள் (பெரும்பாலானவை சிவாஜியே நூலாசிரியரிடம் கூறியவை) இத்தொகுப்பில் உள்ளன. சிவாஜியின் நாடக அனுபவங்கள், திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு வந்த வாய்ப்பு, படவுலகில் தொடக்க காலத்தில் […]
Read more