மறுக்கப்படும் மருத்துவம்
மறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பாசிரியர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாரதி புத்தகாலயம், பக்.94, விலை ரூ.30. இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC BILL, 2017) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கலாகியுள்ளது. 2018 குளிர்கால கூட்டத் தொடரில் இது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவம் சார்ந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவத்தையும், மருத்துவக் கல்லூரியையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி ஏற்படும் என்றும் இந்நூல் எச்சரிக்கிறது. ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் இடத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய […]
Read more