மொழிகளின் தாய்
மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ. மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016. —- சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ. ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான […]
Read more