நட்சத்திரத் தோரணங்கள்
நட்சத்திரத் தோரணங்கள், கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு, புதுகை தென்றல் வெளியீடு, விலை 70ரூ. ஹைக்கூ கவிதைகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு எழுதியுள்ள அழகான ஹைக்கூ கவிதைகள், படங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூ கவிதைகளை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்கள் இந்த நூலை பெரிதும் ரசிப்பார்கள். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.
Read more