Srilanka Hiding the Elephant
Srilanka Hiding the Elephant, பேராசிரியர் ராமு மணிவண்ணன், அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, சென்னை, பக். 976, விலை 2500ரூ. போர்க்குற்ற விசாரணை சான்றான ஆவணம் இலங்கையில் நடந்த இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் அணிவகுக்கின்றன. இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், இறுதித் தீர்வுக்காக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர் நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற 3 தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், […]
Read more