மனித வாழ்வில் ஆவணங்கள்
மனித வாழ்வில் ஆவணங்கள், வழக்கறிஞர் தரும் விளக்கங்கள், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன படைப்பகம், பக்.176, விலை ரூ.200. சொத்துகளை விற்பது, வாங்குவது, சொத்துகளைப் பிறருக்கு எழுதி வைப்பது, சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து கொள்வது, சொத்தை விற்பதற்கு பிறருக்கு உரிமை கொடுப்பது, சொத்தை அடமானம் வைப்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, கடன் வாங்குவது என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நிகழத்தான் செய்கிறது. அந்த நிகழ்வுகளின்போது நாம் ஏமாறாமல் இருக்க, அது பற்றிய சட்டரீதியான தெளிவு நமக்கு மிகவும் அவசியம். உதாரணமாக, சொத்தை […]
Read more