மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,
மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில், மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350. நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது. 29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் […]
Read more