மாப்ளா புரட்சி
மாப்ளா புரட்சி – மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், ஜெகாதா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. நிலச்சுவான்தார்களிடமிருந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க மலபார் மாப்ளா சமூகத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசு இருந்ததால் மாப்ளா சமூகத்தினர் காலனியாதிக்கத்தையும் எதிர்த்தனர். ஆனால் இந்துக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதே “மாப்ளா புரட்சி’ என்று பல்வேறு தரப்பினர் பதிவு செய்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும்விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மலபாரின் ஜென்மி சமூகத்துக்கு வரைமுறையற்ற நில உடைமை அதிகாரங்களை வழங்கியதை எதிர்த்து மாப்ளா குத்தகை விவசாயிகள் போராட்டத்தில் […]
Read more