மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)
மாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்), ஜி.ராஜசேகரன், ரிதா பிரின்ட்ஸ், பக். 128. தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன் எழுதிய இலவச புத்தகம் இது. மாணவர்களிடையே 2010ம் ஆண்டு முதல், போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் முயற்சியால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வடைந்து, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் பணியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையே விபத்துக்கு காரணம். இதனாலேயே விலை மதிப்பில்லா உயிர்களை […]
Read more