ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்
ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள், முதல் தொகுதி, பதிப்பாசிரியர்: வி.மகேஷ், இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், பக்: 678, விலை ரூ.750. வரலாற்று ஆய்வாளர் வே.மகாதேவன் எழுதிய “ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு (ஆழ்வியலாய்வு)’, “தஞ்சையில் ஸ்ரீ காமாக்ஷி’, “ஸ்ரீ சங்கர மடத்தின் தமிழ்ப் பணிகள்’, “சமய, சமுதாயப் பணிகளில் ஸ்ரீ சங்கர மடம்’ ஆகிய நூல்களின் தொகுப்பு இந்நூல். “ஸ்ரீ சங்கர மடம் வரலாறு’ என்னும் நூலில் காஞ்சி மடத்தின் […]
Read more