ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், ஆர்.பொன்னம்மாள், கிரி டிரேடிங்ஸ், விலை 50ரூ. சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, முருகன் அவருக்கு அருளிய நிகழ்வுகள், சண்முக கவசத்தின் சக்தி போன்ற விவரங்களும், சுவாமிகளால் அரளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவிவேட்கை, பகைகடிதல் போன்ற பொருளுடனும், சஸ்திரகமல ரத பந்தங்களும் குமாரஸ்தவமும் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 13/4/2016. —- தன்னம்பிக்கை முழக்கம், முனைவர் பெ. ஆறுமுகம், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ஆராய்ச்சி என்பது முடிவே இல்லாத மானுடத் தேடல். அறியாமையாலும், அறிவியல் தெளிவின்மையாலும், மனித வஞ்சகத்தாலும் மூடிக்கிடக்கும் […]
Read more