பூபாள இராகங்கள்
பூபாள இராகங்கள், நா. அப்துல் ஹாதிபாகவி, ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம், பக். 150, விலை 100ரூ. சமூக அவலம், வறுமை, கொடுமை, சமத்துவம், பெண்ணுரிமை, இஸ்லாம் இந்த மானுட சமுதாயத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் என்று பலவற்றையும் கவிதைகளாகத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016. —- திருக்குறள் தமிழ் ஆங்கில உரை, மு.க.அன்வர்பாட்சா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 344, விலை 200ரூ. பாமரர்களும், மாணவர்களும் எளிதில் புரியும் வண்ணம் புதிய சிந்தனைகளுடன் திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை நூல். தமிழோடு ஆங்கிலத்திலும் உரை […]
Read more