ராமோஜியம்
ராமோஜியம் ( நாவல்), இரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், பக்.624, விலை ரூ.600. பொடி என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை ‘ராமோஜியம்’என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது. ராமோஜிராவ் – ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள். ராமோஜி – ரத்னாபாய் காதல் அரும்பியது ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) – ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது – […]
Read more