வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்
வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் , ஜெகாதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை 80ரூ. வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் ஏற்கெனவே அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு’‘ என்றநூலின் சுருக்கமாகவே இந்த நூல் உள்ளதாகக் கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகளை எந்த நூலாசிரியர் எழுதினாலும் ஒரே மாதிரியாகத்தான் விவரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்றை விவரிக்கும் முறையில் இந்நூலாசிரியர் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். நூலில் ஆறுதலான விஷயங்களும் ஆங்காங்கே உள்ளதை மறுக்க […]
Read more