விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)
விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு), கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம் 605, பக்கம் 225, விலை 150 ரூ. நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதிலும் கைதேர்ந்தவர். தான் வாழும் மண்ணின் பெருமை பேசும் விதத்தில் விழுப்புரம் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 940 முதல் 2010 வரையிலான விழுப்புரத்தின் வரலாற்று நிகழ்வுகள் கோவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ஓர் அறிமுகம். விடுதலை வேள்வியில் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரானது, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பண்பாட்டு நோக்கில், நினைவிற்குரியவர்கள், […]
Read more