கணையாழிக் கதைகள் (1995-2000)
கணையாழிக் கதைகள் (1995-2000), தொகுப்பு ஆசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், வேல் கண்ணன், கவிதா பப்ளிகேஷன், பக். 288, விலை ரூ. 210. நவீன தமிழ் இலக்கியத்தில் “கணையாழி’ என்ற பெயர் பல உணர்வுகளைத் தூண்டக் கூடியது. நவீனம் என்றால் 1960-களுக்குப் பிந்தைய நவீன காலம். ஆனால் இப்போது விமர்சனத்துக்கு வந்துள்ள புத்தகம், புதிய தலைமுறையின் தலைமையின் கீழ் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. ஒரே இதழிலிருந்து மூன்று கதைகள் கூட இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிகத் தரமான கதைகள் மட்டுமே ஒவ்வோர் இதழிலும் வெளிவந்ததை இது காட்டுவதாகக் […]
Read more