தமிழ் மொழி அடிப்படைகள்
தமிழ் மொழி அடிப்படைகள், முனைவர் பிரகாஷ்.வெ, வேலா வெளியீட்டகம், விலை 40ரூ.
மொழி ஆளுமைக்கு!
பிழையின்றித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் பல நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆங்காங்கே மொழியில் தடுமாறும் ஆய்வாளர்கள் வரை தமிழ் மொழியை எளிமையான முறையில் பயில தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் கைகொடுக்கும்.
நன்றி: தமிழ் இந்து, 15/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818