பின்லாந்து காட்டும் வழி
பின்லாந்து காட்டும் வழி, தொகுப்பு இல்க்கா டாய்பாலே, தமிழில் காயத்ரி மாணிக்கம், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ.
எது வளர்ச்சி?
பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்படுத்தலும்தான் முன்னேற்றம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய நம்பிக்கையில் இரந்து விடுபட்டுச் சமூக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதே உண்மையான முன்னேற்றம் என்று உணர்ந்த நாடுகளில் ஒன்று பின்லாந்து. அங்கு ஏற்பட்ட திகைக்க வைக்கும் 108 சமூகக் கண்டுபிடிப்புகளைப் பேசுகிறது 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்லாந்து காட்டும் வழி புத்தகம்.
நன்றி: தமிழ் இந்து, 15/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939194.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818