தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள், பூம்புகார் பதிப்பகம், விலை: முதல் பாகம் ரூ.360; 2-ம் பாகம் ரூ.290; 3-ம் பாகம் ரூ.340;

 

 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில், சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் 3 பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. 1989 ஏப்ரல் 1-ந் தேதி நிதிநிலை அறிக்கை மீதான அவரது உரையுடன் இது தொடங்குகிறது.

ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் மீதான உரைகள், ஆளுநர் உரை மீதான பதில் உரைகள் ஆகியவை 1-ம் பாகத்திலும், மானி யக்கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் உரைகள் 2-ம் பாகத்திலும், பல பொருட்கள் மீதான உரைகள் 3-ம் பாகத்திலும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இவை, அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், அரசியலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறையினருக்கும் வழிகாட்டி போல அமைந்து இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 6/2/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *