தனிமையின் தடயங்கள்

தனிமையின் தடயங்கள், மிருதன் பாலா, டாக்டர் பாலாஜி வெங்கட்ராமன், விலை: ரூ.300.

பாரம்பரியமிக்க தனியார் நிறுவனத்தில், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் பாலாஜி வெங்கட்ராமன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு இது. உறவுகள், உணர்வுகள், இறைவன், இயற்கை ஆகியவை இவருடைய கவிதைகளின் முதன்மையான பேசு பொருள்களாகியிருக்கின்றன. எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இத்தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

நன்றி: தமிழ் இந்து, 9/4/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.