அரவு
அரவு, சசிகலா தளபதி விஜயராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.125
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சசிகலா, கரோனா ஊரடங்குக் காலத்தில் எழுதிய நாவல். குடும்பத்தையும் உறவுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதையில் சமூகநீதி, சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பது, பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பது என முற்போக்கான கருத்துகளைக் கதாபாத்திரங்களின் வழியாக எதிரொலிக்க வைத்துள்ளார்.
நன்றி: தமிழ் இந்து, 30/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033289_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818